தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Basquinen. பாஸ்கு ஸ்பெயின் நாட்டுப் பெண்டிர் கச்சின் மீதணியும் புறச்சட்டை.
Basqyen. பின்சுக்கும் ஸ்பெயினுக்கும் இடைப்பட்ட பிரென்னீஸ் மலை வட்டாரத்தில் வாழும் பழங்குடியினத்தவர், மேற்குப் பிரென்னீஸ் பகுதிப் பழங்குடியினர் பேசும் மொழி. (பெ) பாஸ்க்குப் பழங்குடியினத்துக்குரிய, பாஸ்குப் பழங்குடி மொழி சார்ந்த.
Bas-reliern. குவி ஓவியம், பின்னனி அரை அகழ்வான புடைப்புருச் செதுக்கோவியம்.
ADVERTISEMENTS
Bassn. இங்கிலாந்தில் செய்யப்படும் மாத்தேறல் வகை, தோப்பி வகை.
Bass n. கடல்மீன் இனங்களின் வகை.
Bass n. பாய்-கூடை முடையவும் மலர் கட்டவும் பயன்படும் எலுமிச்சை இனமரத்தின் நார்போன்ற உள்பட்டை.
ADVERTISEMENTS
Bass-3 n. உச்சக்குரலுக்கும் மட்டக் குரலுக்கும் இடைப்பட்ட வீறார்ந்த ஆண்குரல், படுத்தலோசை, வீறார்ந்த ஆண் குரலில் பாடுபவர், (பெ) தாழ்வான, படுத்தலோசையுடைய, வீறார்ந்த, படுத்தலோசைக்குப் பொருத்தமான, (வினை) வீறார்ந்த குஜ்ல் எழுப்பு.
Bass-barn. நரப்பிசைக்கருவியின் சிற்றுறுப்பு, யாழ் நடுக்கட்டை.
Bass-broom n. முரட்டுநார்த் துடைப்பம்.
ADVERTISEMENTS
Bass-clefn. இசைமானத்தில் இழை வரையில் குறிக்கப்படும் சுருதிக் குறியீட்டு வகை.
ADVERTISEMENTS