தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Bass-viol | n. மந்தயாழ், கூட்டிசையில் படுத்தலோசையை எழுப்புவதற்காகப் பயன்படும் நான்கு நரம்புகளுள்ள இசைக்கருவி. | |
Bass-wood | n. எலுமிச்சை இனமரம், எலுமிச்சை இனமரத்தின் கட்டை. | |
Bast | n. எலுமிச்சை இனமரத்தின் நாரியல் வாய்ந்த உள்பட்டை, உள்மரப்பட்டை, மென்மரம். | |
ADVERTISEMENTS
| ||
Bastard | n. குண்டகன், சோரப்பிள்ளை, வேசிமகன், வேசிமகள், புறமவ்ப்பிள்ளை, மணவாழ்க்கைக்குப் புறம்பாய்ப்பிறந்தவர், இழிமப்ர், (பெ) கூடா ஓழுக்கத்தின் விளைவாகப் பிறந்த மணவாழ்க்கைக்குப் புறம்பாய்ப் பிறந்த, முறைகேடான, கலப்பினத்தைச் சேர்ந்த, பொய்யான, போலியான, தவறாகப் பெயர்தாங்கிய. | |
Bastardize | v. முறைகேடனென்று சாற்று, இழிபிறப்பினரென்று எண்பி. | |
Bastardy | n. தகாவழிப்பிறப்பு, முறைகேடனாயிருபக்கும் நிலை, ஒழுக்கக்கேடு, போலித்தனம். | |
ADVERTISEMENTS
| ||
Baste | v. தைப்பதற்கு முன்னீடாகப் பெருந்தையல் போடு, தளர்த்தியாய் இழைபோட்டு. | |
Baste | v. சூட்டிறைச்சி தீய்ந்துபோகா வண்ணம் நெய் வார், மெழுகுத் திரிக்கான துணியின்மேல் உருக்கிய மெழுகு ஊற்று. | |
Baste | -3 v. தடியாலடி, புடை, சிதை. | |
ADVERTISEMENTS
| ||
Bastille, bastulle | அரண், 1ஹ்க்ஷ்ஹீ-இல் அழிக்கப்பட்ட பாரிஸ் நகரத்துச் சிறைக்கோட்டம், கொடுங்கோன்மைச் சின்னமாகவுள்ள சிறை. |