தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Barley-cornn. வாற்கோதுமை மணி, அங்குலத்தில் மூன்றில் ஒரு பங்கு கொண்ட நுண்ணெல்லை நீட்டலளவை.
Barley-mown. வாற்கோதுமை குவியல்.
Barley-sugarn. உருக்கி ஆறவைத்த சர்க்கரை மிட்டாய்.
ADVERTISEMENTS
Barley-watern. நோயாளிகளுக்குச் கொடுப்பதற்குரிய வாற்கோதுமைக் கஞ்சி.
Barlown. ஒரே அலகுடைய கத்தி.
Barmn. புளிப்பேறிப் பொங்கும் சாராயம் முதலியவற்றின் நுரை, நொதி.
ADVERTISEMENTS
Bar-magnetn. இரும்புப்பாள உருவான நிலைக்காந்தம்.
Barmaidn. இன்தேறல்கடையின் பணிப்பெண்.
Barman n. இன்தேறல்கடையின் பணியாளன்.
ADVERTISEMENTS
Barmbrackn. கொடிமுந்திரிப்பழ வற்றல் அடங்கிய அப்ப வகை.
ADVERTISEMENTS