தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bargainn. கொடுத்து வாங்குவது பற்றிய ஒப்பந்தம், நலம் பயக்கும் வாணிகம், நல்ல கொள்முதல்,(வினை) பேரம் பேசு, விலை போசு, கொடுத்து வாங்குவது பற்றிய நிபந்தனைகளைப்பற்றி இழுத்துப் பறித்துக்கொண்டு நில்.
Bargainer, bargain-huntern. பேரம் செய்வதற்காகக் கடைகளுக்குச் செல்பவர்.
Bargen. படகு, கோர்க்கப்பல் அதிகாரிகளின் உபயோகத்துக்கான பெரிய விசைப்படகு, அரசாங்க விழாக்களின் போது பயன்படுத்துவதற்கான கோலம் செய்யப்பட்ட கப்பல், மகிழ்ச்சிச் செலவுக்கான படகு,(வினை) திறங்கெட இயங்கு, அலங்கோலமாகப் பெயர்த்துச் செல், திடுமென இடையே குதி.
ADVERTISEMENTS
Barge-boaredn. மஞ்சடைப்புத் தூலங்களுக்கு அலங்கார மறைப்பு.
Barge-couplen. இரட்டை மஞ்சடைப்புத் தூலங்கள்.
Bargee, bargemanபடகோட்டி.
ADVERTISEMENTS
Barge-mastern. படகின் உரிமையாளர்.
Barge-polen. படகின் உந்துகோல்.
Barge-stonesn. மஞ்சடைப்பின் சரிந்த விளிம்பினைக் கட்டுவதற்கான கற்கள்.
ADVERTISEMENTS
Barghestn. மஞ்சடைப்பின் சரிந்த விளிம்பினைக் கட்டுவதற்கான கற்கள்
ADVERTISEMENTS