தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Barbarityn. நாகரினமற்ற நிலை, கொடுமை, கொடுஞ்செயல், ஆட்டுழியம், பகட்டுச்சுவை கேடு.
Barbariwationn. முரட்டுத்தனமாக்குதல், காட்டுமிராண்டித்தனம்.
Barbarizev. காட்டுமிராண்டியாக்கு, கரடுமுரடாக்கு, மொழித்தூய்மையைக் கெடு, அழுகலாக்கு.
ADVERTISEMENTS
Barbarousa. நாகரிகமற்ற, கொடுமையான, பண்புக்கேடான, முரடான, தூய்மையற்ற, கிரேக்க ரோம வழக்கில் அயற்பண்பாட்டுக் குரிய.
Barbarousnesn. நாகரிகமற்ற நிலைமை, கொடுந்தன்மை, காட்டுமிராண்டித்தனம், தூய்மையற்ற தன்மை, எழுதப்படிக்கத் தெரியாநிலை.
Barbaryn. வட ஆப்பிரிக்கப்பகுதி,
ADVERTISEMENTS
Barbatea. மயிர்க்கொத்துள்ள.
Barbateda. கூர் நுதியுடைய, தாடிபோன்ற அமைப்பு வாய்ந்த மயிர்கொத்தோடு கூடிய.
Barbecuen. அகப்பைக்கோல். இறைச்சி சுரம் இரும்புச்சட்டம், நெருப்பில் தமவாட்டப்பட்ட முழு விலங்கு இறைச்சி, காப்பிக்கொட்டை முதலியன காயவைக்கும் தள முற்றம், வாரி வழங்கும் மாபெரும் விருந்து, (வினை) நெருப்பில் முழுமையாக வாட்டு, இரும்புச்சட்டத்தில் வைத்து நெருபில் சுடு.
ADVERTISEMENTS
Barbeda. அம்பு முனை போன்ற முனையுடைய.
ADVERTISEMENTS