தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Banking n. நிதிமனைத்தொழில், (பெ) நிதிமனை சார்ந்த.
Banking n. கரையமைத்தல், கடற்கரையில் மீன்பிடித்தல், வானுர்தி வகையில் ஒரு சாய்வாகப் பறத்தல்.
Banking-housen. வணிகத் தொழிலமைப்பின் நிதிமனை.
ADVERTISEMENTS
Bank-noten. பொருளகப் பணமுறி, பொருளகத்தின் பண அளிப்பு வாக்குறுதிச் சீட்டு.
Bank-paper n. சுற்றோட்டத்திலுள்ள பொருளகப் பணமுறி..
Bank-raten. இங்கிலாந்தின் பொருளகத்துக்குரியத கழிமான வீழ்ம்
ADVERTISEMENTS
Bankruptn. (சட்.) ஒட்டாண்டி, பொருளற்ற கடனாளி, கல்ன் தீர்க்க வகையில்லார், வாமணிகத்தில் தோல்வியுற்றவர், (பெ) கல்ன் தீர்க்க வகையற்ற, பொருளகவகையில் நொடித்த, திறன் இறந்த,(வினை) ஒட்டாண்டியாக்கு, கல்ன் தீர்க்க வகையில்லாமற் செய், வாணிகத்தில் தோல்வியுறு.
Bankruptcyn. கடன்தீர்க்க வகையற்ற நிலை, பொருளக முறிவு, நொடிப்பு.
Banksian. மலர்ப்புதர்செடி வகை.
ADVERTISEMENTS
Banksmann. சுரங்கக்கரை மேற்பார்வையாளர்.
ADVERTISEMENTS