தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Best(2), a. good.என்பதன் ஏற்றுயர்படி வடிவம்.
Bestainv. முற்றும் கறைப்படுத்து, அழுக்காக்கு.
Bestarv. விண்மீன்களால் நிரப்பு.
ADVERTISEMENTS
Bestead v. உதவு, துணைசெய், இடர்தணி, பயன்படு, பயனடை, நலமந்தருவதாயிரு, ஆடுதாயமளி.
Besteaded, v. bestead என்பதன் இறந்தகால வடிவம்.
Besteda. நெருக்கப்பட்ட, சூழலுப்படுத்தப்பட்ட, நிலைக்குட்பட்ட.
ADVERTISEMENTS
Bestiala. விலங்கின் இயல்புள்ள, மிருப்ம் போன்ற, முரட்டுத்தனமுள்ள, அநாகரிகமான, இழிந்த, சிற்றின்ப நாட்டமுள்ள, கீழ்த்தர உணர்ச்சி சார்ந்த.
Bestialityn. விலங்கு நடத்தை.
Bestiaryn. ஒழுக்கமுறை சார்ந்து எழுதப்பட்ட இடைநிலைக் காலத்திய விலங்கியல் விளக்க ஏடு.
ADVERTISEMENTS
Bestickv. சுற்றிலும் கூர்முனையுடைய பொருள்களை ஒட்டவை. அசையாது நிறுத்து, ஒட்டுமானமூலம் ஒப்பனை செய்.
ADVERTISEMENTS