தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Bespoke(1), v. bespeak | என்பதன்த இறந்தகால வடிவம். | |
Bespoke(2), bespoken, p.p bespeak | என்பதன் முடிவெச்ச வடிவங்கள். | |
Besport | v. விளையாடு, மகிழ்ந்து பொழுதுபோக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Bespotted | a. புள்ளிகளிட்ட, புள்ளிகளிட்டு நிரப்பிய. | |
Besprent, p.p. | (செய்.) தௌதக்கப்பட்ட, சிதறுண்ட. | |
Besprinkle | v. தௌத, துளிசிதறு, தூவு. | |
ADVERTISEMENTS
| ||
Bessemer | n. சர்ஹென்றி பெஸ்ஸமர் என்பவரால் புத்தமைவுற்ற முறைப்படி செய்யப்பட்ட எஃகு, (பெ.) பெஸ்ஸமர் புத்தமைத்த எஃகுச் செய்முறை சார்ந்த. | |
Bessought, v.beseech | என்பதன் இறந்தகால வடிவம். | |
Bessted(2), v.p.p. bestead | என்பதன் முடிவெச்ச வடிவம். | |
ADVERTISEMENTS
| ||
Best | n. முழுநிறை முயற்சி, உறுசிறப்புநிலை, மிகச்சிறந்த பங்கு, பெருவெற்றி, (பெ.) மிகச்சிறந்த, முதன்மையான, மேலான, பெருநலம் வாய்ந்த, (வினையடை) மிகச்சிறந்த முறையில் மிக நன்றாக. |