தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Beseching | n. குறையிரத்தல், (பெ.) கெஞ்சிக்கேட்கிற மன்றாடுகிற. | |
Beseech | v. குறையிர, கெஞ்சிக்கேள், மன்றாடு. | |
Beseem | v. ஏற்புடைத்தாயிரு, பொருந்து, தக்கதாயிரு, அணிசெய். | |
ADVERTISEMENTS
| ||
Beseeming | n. தோற்றம், (பெ.) தகுதியான, பொருந்துகிற. | |
Beset | v. வளைத்துக்கொள், குழப்பமடையச் செய், சுற்று, சூழ்,முற்றுகையிடு நெருக்கித்தாக்கு, வழியடைத்துக்கொள், இடருக்கு உட்படுத்து. | |
Besetment | n. சுற்றி வளைத்தல், சூழ்வினை பற்றித் தொடரும் பாவம். | |
ADVERTISEMENTS
| ||
Besetting | a. சூழ்கிற, சிக்கவைக்கிற. | |
Beshrew | v. பாழாக்குக, பாழாகுக. | |
Beside | adv. அருகே, அன்றியும், திவிர, பக்கநோக்கி, அண்மையில், பக்கத்தில், அருகில், சரிமட்டமாக, ஒப்ப நோக்குமிடத்து, ஒழிய, விலகி, உட்படாமல் தொடர்பின்றி. | |
ADVERTISEMENTS
| ||
Besides | adv. மேலும், அதாஅன்று, அல்லாமலும். அப்படியிராவிடில், மற்றபடி, வேறாக. |