தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Berserk, berserkerவீரவெறியுல்ன் சண்டையிடும் இயல்புடைய பண்டை நார்வே நாட்டு மூர்க்கப் போர்வீரன், (பெ.) வீரவெறிகொண்ட நார்வே நாட்டுப் போர்வீரருக்குரிய.
Berthn. கடலில் கப்பல் வசதியாய் இயங்குமிடம், கப்பல் நங்கூரம் பாய்ச்சுவதற்குப் போதிய அகலிடம், நாவாய்ககுறட்டில் கப்பல் தங்குமிடம், உரியஇடம், கப்பல்-தொடர் வண்டி முதலியவற்றில் துயிலிடம். பதவியிடம், நற்பணியிடம், (வினை) கப்பலைத் தக்க இடத்தில் நிறுத்தி நங்கூரம்பாய்ச்சு, துயிலிடம் அமைத்துக்கொடு.
Bertha, bertheபெண்களின் சட்டையில் தோள்களில் மடிந்து விழும் கழுத்துப்பட்டை.
ADVERTISEMENTS
Berthon boatn. மடித்துச் சுருக்கக்கூடிய படகுவகை.
Bertillonage, Bertillon systemn. அளவுகளைக் கொண்டு குற்றவாளியை அடையாளம் கண்டுபிடிக்கும் அல்பான்சி பெர்ட்டில்லான் என்பவரின் முறை.
Beryln. இரத்தின வகை, மரகதம், கடல் வண்ணக்கல் ஆகியவை உள்ளிட்ட மணிக்கல் வகை, கனிப்பொருள் இனத்தின் வகை. (பே.) இளம்பச்சையான.
ADVERTISEMENTS
Beryllian. கெட்டியான வௌ஢ளை உலோகத் தனிம வகையின் உயிரகை.
Besn. மான்கொம்பின் முதற்கிளை.
Besainteda. திருத்தொடர் குழாத்திற் சேர்க்கப்பட்ட, திருத்தொண்டர்களின் காட்சி ஆவேசத்துக்கு உள்ளாகும் பழக்கமுடைய.
ADVERTISEMENTS
Bescatterv. எங்கனும் சிதறும்படிசெய்.
ADVERTISEMENTS