தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Berkeleiann. சடப்பொருளான உலகத்தின் தனிநிலை மெய்ம்மையை மறுத்த மாவட்டச் சமயமுதல்வர் பெர்க்லி கொள்கையைப் பின்பற்றுபவர், (பெ.) பெர்க்லிக்குரிய, பெர்க்லியின் கோட்பாட்டுத் தொடர்புடைய.
Berlinn. வலவன் இருக்கை தனியாக அமைந்துள்ள விசைவண்டி.
Bermn. மதிலின் பிதுக்கம்.
ADVERTISEMENTS
Bernardinen. துறவிட்ட அமைப்பைச்சோர்ந்தவர், (பெ) துறிவமட அமைப்புச் சார்ந்த.
Berrieda. கனிகளைக் கொண்ட.
Berries, n. berry என்பதன் பன்மை.
ADVERTISEMENTS
Berry n. தீங்கனி, கொட்டையில்லாப்பழம், (தா.வ.) சதையால் மூடப்பட்ட விதைகளுள்ள பழம், காப்பிக்கொட்டை, கூலமணி, கோதுமைமணி, நண்டுபோன்ற உயிரினங்களின் முட்டை, அன்னப்பறவை அலகின் மேலுள்ள குமிழ், (வினை) கனி விளையப்பெறு, விளைந்து திரளாருப்பெறு, திரிந்து கனிதிரட்டு.
Berry n. கூழ், புற்கை.
Berrylliumn. கெட்டியான வௌ஢ளை உலோகத் தனிம வகை.
ADVERTISEMENTS
Bersaglierin. pl. முன்னாட்களில் துப்பாக்கியேந்திய தலைசிறந்த இத்தாலியக் காலாட்படைப் பிரிவினர்.
ADVERTISEMENTS