தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Bergamask | n. இத்தாலியில் உள்ள பெர்காமோவைச் சேர்ந்தவர், பெர்காமோவுக்குரிய நாட்டுப்புற ஆடல் வகை. | |
Bergamot | n. எலுமிச்சை-கிச்சிலி இனமரம், எலுமிச்சை-கிச்சிலி இனப்பழத்திலிருந்து வடித்திறக்கப்படும் நறுமணப்பொருள், எலுமிச்சை-கிச்சிலியின் நறுமணமுள்ள செடிவகை. | |
Bergamot | n. பேரிஇனப் பழவகை. | |
ADVERTISEMENTS
| ||
Bergander | n. ஔளிய சிறகுடைய காட்டுவாத்து வகை. | |
Bergmehl | n. (மண்.) தேய்ப்புப் பொருளாகவும் உறிஞ்சு பொருளாகவும் பயன்படுகிற மாவுபோன்ற சாம்பல் நிறமான கிளிஞ்சல்கள் மக்கி மடிந்த படிவு மண்மாறை. | |
Bergschrund | n. மலையேறலில் செங்குத்தான மேற்சரிவனினின்றும் பனிப்படலம் விலகுமிடத்தில் ஏற்படும் பிளவு. | |
ADVERTISEMENTS
| ||
Bergsonian | n. ஹென்ரி பெர்க்ஸன் என்னும் மெய்விளக்கியலாரைப் பின்பற்றுபவர், (பெ.) பெர்க்ஸனின் படைப்பாக்கமுடைய படிமுறை வளர்ச்சிக் கோட்பாட்டுத் தொடர்புடைய. | |
Bergylt | n. வடகடல் செம்மீன் வகை. | |
Berhyme | v. செய்யுளில் விரிவிரை எழுது, வசைக்கவி பாடு, செய்யுள் வடிவில் அமை. | |
ADVERTISEMENTS
| ||
Beriberi | n. தவிட்டான், ஊட்டச் சத்துக்குறைவால் உண்டாகும் நோய். |