தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Benzenen. சாம்பிராணி எண்ணெய், நிலக்கரிக் கீலிலிருந்து பெறப்படும் நறுமண நீர்க்கரிமப்பொருள்.
Benziln. (வேதி.)சாம்பிராணியை உயிரகை ஆக்குவதனால் உண்டாகும் மஞ்சள்நிற மணிஉருச் சேர்மம்.
Benzinen. நில எண்ணெயிலிருந்து பெறப்படும் கொழுப்புக்கரையை நீக்குதற்குப் பயன்படுவதுமான கரிநீர்பக்கலவை.
ADVERTISEMENTS
Benzoaten. சாம்பிராணிக் காடியுப்பு.
Benzocaine, benzocaneஉடல் கூற்றில் உணர்வகற்றுதலிலிம், வயிற்றுவீக்கத்திலும் பயன்படுத்தப்படும் மருந்து வகை.
Benzoica. சாம்பிராணிக்குரிய.
ADVERTISEMENTS
Benzoinn. மர நறுமணப் பிசின் வகை, சாம்பிராணி.
Benzol, benzoleவிசைவண்டி எண்ணெயாகப் பயன்படும் செப்பமற்ற சாம்பிராணி எண்ணெய்.
Benzoyln. (வேதி.) சேர்க்கையில் மட்டுமே காணப்படும் ஓரணுமுக உறுப்பு பொருள்.
ADVERTISEMENTS
Benzpyrenen. கீலெண்ணெயிலும் புகையிலைப் புகையிலும் உள்ள புற்று உண்டுபண்ணும் நீர்க்கரியக வகை நச்சுப் பொருள்.
ADVERTISEMENTS