தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Benzyln. (வேதி.) மரஎண்ணெய் கலந்த சாம்பிரானி எண்ணெயின் நீரகை மூலமாயுள்ள ஓரணுமுக அடிச்சரக்கு வகை.
Bepatcheda. ஒட்டுப்போட்டுச் செப்பனிடப்பட்ட, முகத்தில் ஒட்டுகள் போட்டு ஒப்பனை செய்துகொண்டே.
Bepepperv. குண்டுமாரியால் தாக்கு, அடித்துத்தள்ளு.
ADVERTISEMENTS
Beplasterv. கனமாக அப்பு, திண்ணமாகப் பூசு.
Beplumeda. இறகுகளால் கோலம் செய்யப்பட்ட.
Bequeathv. விருப்ப ஆவணம் வாயிலாக விட்டுச்செல், மரபு உரிமையாகப் பிற்காலத்தினருக்கு அளி ஒப்படை, பொறுப்பில் விடு.
ADVERTISEMENTS
Bequeathablea. விருப்ப ஆவண மூலமாய்க் கொக்கப்படத்தக்க.
Bequeathaln. விருப்ப ஆவண மூலமாய்க் கொடுத்தல்.
Bequestn. விருப்ப ஆவணவழிக் கொடுத்தல், வருங்காலத்தினருக்கு மரபுரிமையாகக் கொடுத்தல், கொடைப்பொருள், எச்சம், விருப்ப ஆவணவழிக கொடை, இறந்தார் விடு பொருள்.
ADVERTISEMENTS
Beratev. கண்டி, திட்டு, வசைமாரி அடுக்கு.
ADVERTISEMENTS