தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Benthamiten. மிகப்பெரும்பாலோருக்கு மிகப்பெரிய அளவில் இன்பம் நாடும் அறமுறைக் கோட்பாட்டாளர்.
Benthica. கடல் அடியிலுள்ள மாவடை மரவடைகளுக்கு உரிய.
Benthosn. கடல் அடியிலுள்ள, செடிகொடி உயிரினத்தொகுதி.
ADVERTISEMENTS
Benthoscopen. ஆழ்கடல் உயிர்வாழ்க்கை ஆராய்வுக்குரிய மூழ்கத்தக்க கோளகை.
Bentrovatoa. (இத்.) பொருந்துமாறு புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்ட, மெய்யன்றாலும் குறிப்பிடத்தக்க மெய்ப்பண்புடைய.
Bentwoodn. நாற்காலி முதலியவை செய்வதற்காகச் செயற்கையாய் வளைக்கப்பட்ட மரம் (பெ). செயற்கையாய் வளைக்கப்பட்ட மரத்தினால் இயன்ற.
ADVERTISEMENTS
Bentya. வளைவான, விறைத்த அல்லது கம்பியனைய தண்டுள்ள நாணற்புல் போன்ற.
Benumbv. மரத்துப்போகச்செய், திமிர் அடையும்படி செய், உணர்விழக்கச்செய், ஆற்றலிழக்கப்பண்ணு.
Benumbeda. மரத்துப்போன, விறைத்த, உணர்ச்சியிழந்த.
ADVERTISEMENTS
Benzaln. கசப்பு வாதுமை எண்ணெய்.
ADVERTISEMENTS