தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Beray | v. மாசுபடுத்து. | |
Berber | n. பார்பரியின் பழங்காலக்குடிகள் உட்படத் தொடர்பான மொழிகள் பேசும் வட ஆப்பிரிக்க இனத்தவர், பெர்பெர்களின் மொழி, (பெ.) பார்பரியின் பழங்காலக்குடிகள் உள்ளிட்ட வட ஆப்பிரிக்க இனத்தைசன் சேர்ந்த. | |
Berceuse | n. (பிர.) தாலாட்டுப்பாடல், தாலாட்டு மெட்டமைந்த இரைப்பாடல். | |
ADVERTISEMENTS
| ||
Bere | n. தலையணை உறை. | |
Bereave | v. பறிகொடு, இழக்கச்செய், தனியாகத் தவிக்க விடு, இறப்பினால் உறவினர் மனைவி முதலியோர் கையறவுற விட்டுச் செல். | |
Bereaved | a. இழப்புக்கு ஆளான. | |
ADVERTISEMENTS
| ||
Bereavement | n. இழப்பு, இழந்தநிலை, கையறுநிலை. | |
Bereft | a. இழப்புக்காளான, இழந்த. | |
Beret | n. ஸ்பெயினில் உள்ள பாஸ்க் இனஞ்சார்ந்த குடியானவர்கள் அணியும் வட்டமான தட்டைத்தொப்பிவகை, ஆடவர் மகளிர் விளையாட்டு-விடுமுறை உடுப்புகளுடன் அணியும் வட்டத்தொப்பி, படைத்துறைத் தொப்பி. | |
ADVERTISEMENTS
| ||
Berg | n. தென்ஆப்பிரிக்காவில் உள்ள குன்று. |