தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bengal-lightn. கப்பல் இடர் அறிவிப்புக்கான வாணவெடி, விழா வாணவெடி.
Benightv. இருளில் ஆழ்த்து, இருளில் சிக்கவை, ஏமாற்றிக் கலங்கச் செய்.
Benighteda. இருளில் சிக்கிய, இருளார்ந்த, அறியாமை வயப்பட்ட, பாழ்பட்ட, கேடுற்ற.
ADVERTISEMENTS
Benigna. சாதகமான, பெருந்தகைமையுள்ள, அன்பான, கண்ணோட்டமுடைய, நற்பேறுள்ள, நலம் செய்கிற, நோய்வகையில் கடுமையாயிராத, தணிவான, ஏதம் விளைக்காத.
Benignancya. அருளிரக்கம், பெருந்தகைமை.
Benignanta. அருளுடைய, அன்புடைய, நலம் பயக்கிற.
ADVERTISEMENTS
Benignityn. அருளுடைமை, அன்புடைப் பண்பு, பண்புடைமை, நோயின் தணிநிலை, வானிலை வகையில் ஆக்கந்தரும் சூழ்நிலை.
Benisonn. வாழ்த்து, கடவுள் ஆசி.
Benjaminn. கடைசிப்பிள்ளை, செல்லப்பிள்ளை.
ADVERTISEMENTS
Benjamin n. சாம்பிராணி.
ADVERTISEMENTS