தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Beneathadv. கீழே, அடியில், அடிப்புறத்தில், தாழ, உட்புறத்தில், பின்னால், புறத்தே, கீழாக, அடியில், பெருமைக்குத் தகாதவாறு, தகுதியற்று.
Benediciten. (ல.) வாழ்த்துமுறை நேர்வு, உணவுக்கு முன்னிய வழிபாட்டுரை, வேண்டப்பட்ட ஆசி.
Benedickn. மணமகன், நீண்டகாலம் மணம்செய்துகொள்ளாமலிருந்து புதிதாக மணம்செய்து கொண்டவர்.
ADVERTISEMENTS
Benedictn. போற்றுதற்குரிய, கருணைவாய்ந்த.
Benedictinen. தூயதிரு. பெனிடிக்டு 52ஹீ-இல் கண்ட திருமடத்தைச் சேர்ந்த துறவி, நறுமண மது வகை, (பெ) தூயதிரு. பெனிடிக்கு கண்ட திருமடத்துக்குரிய.
Benedictionn. வாழ்த்து, திருக்கோயில் ரோமன் கத்தோலிக்க வழிபாட்டின் பின்னர் ஆசி வழங்கில், ஆசி, பேரின்பநிலை.
ADVERTISEMENTS
Benedictionala. வாழ்த்து வழங்குவது பற்றிய.
Benedictivea. வாழ்த்தும் பாங்குள்ள.
Benedictorya. வாழ்த்தியலான, ஆசிக்குரிய.
ADVERTISEMENTS
Benedictusn. (ல.) திருக்கோயில் வழிபாட்டில் பாடப்பெறும் சிறுபாடல்களில் ஒன்று.
ADVERTISEMENTS