தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Benefactionn. உதவி, நற்செயல், அறச்செயலுக்கான நன்கொடை, மானியம், நிதிஏற்பாடு.
Benefactorn. கொடையாளர், நல்லது செய்தவர், நிலையத்துக்கு நிதிவிட்டுச் செல்பவர், புரவலர்.
Benefactorya. நன்மைபயக்கிற, நலம் செய்வோருக்குரிய.
ADVERTISEMENTS
Benefactressn. நலம் செய்யும் மாதர்.
Benefcienta. அன்பு நலமுடைய, நலம் செய்கிற, நன்மை பயக்கிற.
Beneficen. திருக்கோயில் மானியம், மானியம்.
ADVERTISEMENTS
Beneficeda. மானியம் பெற்றுள்ள.
Beneficencen. நற்செயல், அறச்செயல், அன்புதவி, நலலெண்ணக் கொடை.
Beneficiairen. (பிர.) நிதி ஊதியம் பெறுகிற நடிகர், நிதி ஊதியத்துக்குரிய மட்டைப் பந்தாட்டக்காரர்.
ADVERTISEMENTS
Beneficiala. பயனுள்ள, நலம் பயக்கிற, (சட்) சொத்தின் நுகர்வாட்சி உரிமையுள்ள, சொத்தின் நுகர்வாட்சிக்குரிய.
ADVERTISEMENTS