தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bemirev. சேறுபூசு, அழுக்காக்கு, சேற்றில் அமிழ்த்து.
Bemoanv. புலம்பு, துயருறு, எண்ணி இரங்கு, வருந்திஏங்கு.
Bemouthv. தாராளமாகப் புகழ்ந்துரை, கட்டுரை கூறு.
ADVERTISEMENTS
Bemuddlev. முற்றும் குழப்பமடையச்செய்.
Bemusev. உணர்வு மழுங்கச்செய், மனங்குழப்பு.
Ben n. மலைக்குடுமி.
ADVERTISEMENTS
Ben n. உள்ளறை, (வினையடை) உள் அறையை நோக்கி.
Ben-3 n. முருங்கை மரத்தின் சிறகல்வி விதை.
Benamev. பெயரிடு, குறிப்பிடு, சூளுரை.
ADVERTISEMENTS
Benchn. மரத்தினால் அல்லது கல்லினால் ஆன நீண்ட இருக்கை, விசிப்பலகை, படகில் உட்காருமிடம், நடுவர் இருக்கை, நடுவர்நிலை, நீதிமன்றம், அதிகாரியின் இருக்கை, நடுவர் ஆயம், குற்ற நடுவர் ஆயம், பாராளுமன்றத்திதல் தனிக்குழவினர்க்கு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள இருக்கைக்ள, தச்சர் முதலியோர் வேலைசெய்யும் மேசை, மதிலின் பிதுக்கம், நிலப்படிக்கட்டு, (வினை) இருக்கையில் அமர்த்து, விசிப்பலகைகள் அமைத்துக்கொடு, நாய்களைக் காட்சிககு வை.
ADVERTISEMENTS