தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Belly-landingn. சக்கரங்களைப் பயன்படுத்தாமல் விமானம் இறங்குதல்.
Belly-laughn. அடங்காப் பெருஞ்சிரிப்பு.
Belly-pincheda. வயிறுகாய்ந்த, உணவுக்குத் திண்டாடுகிற.
ADVERTISEMENTS
Belomancyn. அம்புகளைக் கொண்டு குறி கூறுதல்.
Belongv. உரிமைப்படு, உரியவாரயிரு, உரியதாயிரு, தொடர்புடையராயிரு, தொடர்புள்ளதாயிரு, உடைமையாயிரு, கூறாயிரு, இணைபகுதியாயிரு, பிறப்புரிமை கொண்டிரு, வாழ்தொடர்பு கொள், உறுப்பினராயிரு, இனமுறைப்படு, வகைப்படு, தகுதிப்படு, கடமைப்படு.
Belongingsn. pl. உடைமைகள், மூட்டை முடிச்சுக்கள், உடனிருப்புக்கள், துணைப்பொருள்கள்.
ADVERTISEMENTS
Belovedn. அன்பிற்குரிய, அருமையானவர், செல்வக்குழந்தை, காதலன், காதலி, (பெ.) கண்மணி அனைய, பெரிதும் நேசிக்கப்பட்ட.
Belowadv. கீழ்ப்புறமாக, தாழ்வாக, உயரம் குறைந்த இடத்தில், நில உலகின் மீது, நரகத்தில், கீழ்த்தளத்தில், நீரோட்டம் செல்லும் திசையில், கீழ்ப்படியில், இழிநிலையில், ஏட்டின் அடிப்பாகத்தில், நுலில் பின்வரும் பகுதியில்.
Belowstairsa. கீழ்த்தளத்திலுள்.
ADVERTISEMENTS
Beltn. அரைக்கச்சை, கோமான், வீரத்திருத்தகைக்குரிய அரைப்பட்டிகை, மேகலை, வார், இயந்திர உறுப்புகக்கலை இணைத்தியக்கும் தோல்பட்டைவார், பட்டிகை அணிவி, தோல்வகை முதலியவற்றால் கட்டு, வளை, சூழ்.
ADVERTISEMENTS