தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Bell-metal | n. செம்பும் வௌளீயமும் கலந்த மணி செய்வதற்கான கலப்பு உலோகம். | |
Bellona | n. ரோமர்களின் போர்த்தேவதை, வீராங்கனை, கவர்ச்சிகரமான வீரத்தோற்றமுடைய பெண்மணி. | |
Bellow | n. எருத்தின் உக்காரம், வயிற்றிலிமிருந்து எழும் ஆழுந்த ஒலி, உறுமல், அலறல், முழக்கம், (வினை) உக்காரமிடு, உரக்கக்கூவு, நோவெடுத்து அலறு, சீற்றத்தினால் உரக்கக் கூச்சலிடு, இடி.பீரங்கி போல அதிரொலிசெய். | |
ADVERTISEMENTS
| ||
Bellows | n. pl. உலைத்துருத்தி, காற்றுஊதுந் துருத்தி, வெறுப்பு-அழுக்காறு முதலிய உணர்ச்சிகளைக் கிளறிவிடும் செய்தி, நுறையீரல், நிழற்படக்கருவியல் விரிந்துசுருங்கும் பகுதி. | |
Bell-pull | n. மணியடிப்பதற்கு உதவும் கயிறு, மணியடிப்பதற்குரிய கைப்பிடி. | |
Bell-punch | n. இயக்கப்படும்போது மணியடிக்கும் துளைக்கருவி. | |
ADVERTISEMENTS
| ||
Bellpush | n. மின்விசைமணியை அடிக்க உதவும் விசைக்குமிழ். | |
Bell-ringer | n. குறிப்பிட்ட காலங்களில் மணியடிப்பவர். | |
Bell-rope | n. மணியடிக்க உதவுங்கயிறு. | |
ADVERTISEMENTS
| ||
Bell-shaped | a. மணி வடிவமுள்ள. |