தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bell-tentn. மணிவடிவக்கூடாரம்.
Bell-towern. மணிக்கூண்டு, மணிக்கோபுரம்.
Bellwethern. கழுத்தில் மணிகட்டிய தலைமை ஆடு, கலாம் விளைப்பவர், கலகத்தலைவர்.
ADVERTISEMENTS
Bell-worshipn. வயிற்றுச்சாமிபூசை, பேருண்கொள்ளுதல்,
Bellyn. வயிறு, வயிற்றை, உடம்பில் முன்புறத்தின் கீழ்ப்பாகம், இரைப்பை, குடல், உடல், கடும்பசி, பெருந்தீனி, கருப்பை, துருத்தியுள்ள பகுதி, பிதுக்கம், முன்புறம், கீழ்புறம், உட்புறம், இலைமேற்புறம், இசைப்பெட்டியில் ஒலி கொண்டுசெல்லும் பகுதி, நரப்பிசைக் கருவியின் மேற்பரப்பு, (பெ) வயிற்றின் பக்கமான, வயிற்றுக்குரிய, உடற்பற்றுள்ள, (வினை) உப்பலாகு, ஊது, புடை, பிதுங்கு.
Belly-achen. வயிற்றுநோய்.
ADVERTISEMENTS
Belly-bandn. சேணப்பட்டை, குதிரையின் வயிற்றின்கீழ் செலுத்தி வண்டியின் ஏர்க்கால்களுடன் கட்டப்படும் பட்டை அல்லது வார்.
Bellyfuln. நிறைவயிற்றளவு, விருப்பநிறை அளவு, நிறைவு.
Bellygodn. வயிற்றாளி, வயிற்றச்சாமி, பெருந்தீனிக்காரர்.
ADVERTISEMENTS
Bellyingn. உப்பல், உட்புடைத்தல், (பெ.) உப்புகிற, புடைப்பாகிற.
ADVERTISEMENTS