தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Beltane | n. பண்டைக் கெல்டிக் இனத்தனரின் மே முதல்நாள் விழா. | |
Belted | a. அரைக்கச்சை அணிந்த, வீரத்திருத்தகைப்பட்டிகை அணியப்பெற்ற, பட்டை போட்டுள்ள. | |
Belting | n. வார், வார்ப்பட்டை-தோல்வார்ப்பட்டைகளின் திரள், | |
ADVERTISEMENTS
| ||
Beluga | n. வௌளைத் திமிங்கில்ம். | |
Belvedere | n. நிலாமேடை, வேனில் மாடம், முகப்புக்கூடாரம். | |
Bema | n. பண்டைய ஆதென்ஸ் பொதுப்பேரவையில் பேச்சாளர்கள் நின்று பேசிய மேடை. | |
ADVERTISEMENTS
| ||
Bemaul | v. நையப்புடை. | |
Bemazed | a. திகைப்புண்ட, குழப்பமடைந்த. | |
Bembex | n. பெருத்த ஒலியெழுப்பும் மணற் குளவிவகை. | |
ADVERTISEMENTS
| ||
Bemean | v. தாழ்ந்து, இழிவுபடுத்து. |