தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Bencher | n. இங்கிலாந்து வழக்கறிஞர் மன்றத்தைச் சேர்ந்த மூத்த உறுப்பினர். | |
Bench-mark | n. மட்டக்குறி, நில அளவைக்காரர்கள் தங்கள் அளவைமட்டத்துக்கு மூலக்குறியாகப் பாறை-கல் போன்றவைகளின் மீது வெட்டும் அடையாளம். | |
Bench-warrant | n. நடுவர் பிறப்பிக்கும் பற்றானை. | |
ADVERTISEMENTS
| ||
Bend | n. வளைத்தல், வளைவு, வளைந்தபகுதி, கொக்கி, கொளுவி, குனி, திருப்பம், வணக்கம், (வினை) வளையவை, வளை, சாய்வி, சாய், கோணச்செய், கோணு, குனி, தளர், தொய், புருவம் கோட்டு, திருப்பு, திரும்பு, திணி கீழடங்கு, தாழ்ந்துபோ, அடங்கு, முடிச்சிடு. | |
Bend | n. (கப்)பல்வேறு வகைப்பட்ட முடிச்சு, (கட்) குறுக்குச் சாய்வான பட்டைக்கீற்று, மாட்டுத் தோல்களின் பதனுருவம், (வினை) முடிச்சைக்கொண்டு பிணை. | |
Bended | a. பட்டைபோட்ட, வளைந்த. | |
ADVERTISEMENTS
| ||
Bending | n. வளைக்கும் செயல், (பெ) வளைக்கிற. | |
Bendlet | n. (கட்.) அரை அகல வளைவுப் பட்டை. | |
Bends | n. pl. (பே-வ.) இறுக்கமான காற்றில் வேலைசெய்பவர்களுக்கு வ நோய்வகை. | |
ADVERTISEMENTS
| ||
Beneaped | a. மென்திரையால் கரைமீதிடப்பட்ட. |