தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Benjamin n. பழம்பாணியான புறமேற்சட்டை.
Benjamin-treen. சாம்பிராணி மரம், நறுமணப்பட்டையுடைய வட அமெரிக்கப் பூடுவகை, அத்திமர வகை.
Bennet n. மஞ்சள் நிற மலர்களையுடைய பூண்டு வகை.
ADVERTISEMENTS
Bennet n. உலர்ந்த புல்தண்டு.
Ben-nutn. முருங்கை விதையின் பருப்பு.
Ben-oiln. முருங்கை விதையின் பருப்பு.
ADVERTISEMENTS
Bent n. கம்பி போன்ற தண்டுடைய நாணபுல்வகை, புல்லினத்தின் விறைத்த மலர்த்தண்டு, உலர்ந்த பழம்புல், களைப்பூடு வகை, புதர், வேலியில்லாத புல்தரை, மலைச்சரிவு.
Bent n. வளைவு, நௌதவு, கோணல், வளைந்த பாகம், மனப்பாங்கு, மனக்ககோட்டம், விருப்பம், இயற்கை அவா, வில்லை வளைக்கக்கூடிய அளவு, இழுவிசையின் அளவு, பொறுத்திருக்கும் ஆற்றல், (பெ.) வளைவான, கோட்டமுடைய, ஊன்றிய கருத்துள்ள, உறுதிபூண்ட.
Bent(3), n. bendஎன்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம்.
ADVERTISEMENTS
Benthamismn. மிகப்பெரும்பாலோருக்கு மிகப் பேரளவான இன்பமே குறிக்கோளாகக் கொண்ட ஜெரிமி பெந்தம் என்பாரின் அறமுறைக் கோட்பாடு.
ADVERTISEMENTS