தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Bladder | n. சவ்வுப்பை, மெல்லிய தாள் போன்ற தோற்பை, ஊதற்பை, காற்று நிரம்பிய சவ்வு, நீர் நிரம்பிய பை, பொள்ளல் பொருள், சத்தற்ற பொருள், வெற்று வாயடிப்பவர், வாய்ப்பட்டி, வீங்கிய தோற்பை உறுப்பு. | |
Bladdery | a. ஊதற்பை போன்ற, பொள்ளலான. | |
Blade | n. அலகு, தாள், கதிர், இலையில் பரந்த பகுதி, புல்லின் இதழ், கூலவகையின் நீளிலை, கத்தி-வாள் முதலியவற்றின் வெட்டுவாய்ப்பகுதி, உகை தண்டு-எலும்பு முதலியவற்றின் அகலருகு, விடலை, களிமகன், ஆர்வலன். | |
ADVERTISEMENTS
| ||
Bladebone | n. பின்புறத் தோளெலும்பு. | |
Bladed | a. அலகுடைய, வெட்டுவாய் கொண்ட. | |
Blague | n. (பிர.) போலி, பாசாங்கு, புளுகு, முழுப்பொய். | |
ADVERTISEMENTS
| ||
Blaguer | n. (பிர.) புளுப்ர். | |
Blain | n. பரு, மயிர்க்குரு, மீன்வகை. | |
Blamable | a. குறைகூறத்தக்க, குற்றத்துக்கு இடமளிக்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Blame | n. குற்றச்சாட்டு, குற்றப்பொறுப்பு, குற்றம், குறை, பழி, (வினை) குற்றஞ்சாட்டு, குறைகூறு, பழிசுமத்து, பொறுப்பேற்று. |