தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bona. (பிர.) நல்ல, நலமிக்க.
Bon motn. (பிர.) நகைச்சுவைத்துணுக்கு, திறம்பட்ட சொற்றொடர்.
Bon tonn. (பிர.) நற்பயிற்சி மரபு, நாகரிக உலகு, உச்ச உயர்நாகரிகப் பாணி.
ADVERTISEMENTS
Bona fidea. (பிர.) உண்மையான, நேர்மையான, (வினையடை) உண்மையுடன், நேர்மையாக.
Bona fidesn. (பிர.) (சட்.)நேர்மையான எண்ணம், கபடற்ற உள்நோக்கம்.
Bonanzan. செல்வச் செழிப்பு, பொன்மேனி, நற்பேறு, (பெ.) செல்வச் செழிப்புள்ள, வாய்ப்பு, நிறைவுடைய, அமைப்பு வளநிறைந்த.
ADVERTISEMENTS
Bonapartismn. பிரஞ்சு மாவீரன் நெப்போலியன் போனபார்டட மரபு ஆதரவு, நெப்போலியன் கொள்கை ஆதரவு.
Bonasus, bonassusகாட்டெருமை, கடமா.
Bon-bonn. (பிர.) தித்திப்புப்பண்டம், சிறுவர் வெ, படக்கு.
ADVERTISEMENTS
Bonbonnierren. சிங்காரத்தின்பண்டப் பெட்டி.
ADVERTISEMENTS