தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Boncen. பெரிய கழங்கு, கோலி.
Bond n. பிணைப்பு, கட்டு, தளை, உறவு, அன்பிணைப்பு, தொடர்பு, கடன்பத்திரம், ஒப்பந்தம், கட்டுப்பாடு, கட்டுப்படுத்தும் ஏற்பாடு, அரசியல் கடனீட்டுப்பத்திரம், தொழிலக வாணிகக் கழகங்களின் கடனீட்டுப் பங்கு, ஒற்றுமையாற்றல் தடையாற்றல்.,தடைக்கட்டு, கட்டிடச் செங்கல் அல்லது
Bond n. நேசக்குழு, நாடுகள் கூட்டிணைப்பு.
ADVERTISEMENTS
Bond papern. உயர்தன்மைத் தாள்.
Bond Streetn. உயர்குடியினர் வாழும் இலண்டன் நகரத்தெரு.
Bondagen. கட்டுப்பாடு, அடிமைத்தனம், சிறையீடு, சிறை வாழ்வு, கட்டுப்பாட்டிற் குட்படுத்தல், கட்டுப்படல், கட்டுண்டிருத்தல்.
ADVERTISEMENTS
Bondeda. சுங்கப்பிணையத்திலுள்ள, பத்திரத்துக்குப் கட்டுப்பட்ட, பத்திரத்தினால் காக்கப்பட்டுள்ள.
Bondholdern. அரசியல் கடனீட்டுப் பத்திரத்தின் உரிமையாளர்.
Bondmaidn. அடிமைப்பென்.
ADVERTISEMENTS
Bondmann. அடிமை ஆண்.
ADVERTISEMENTS