தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Bone-less | a. எலும்பற்ற, முதுகெலும்பில்லாத. | |
Bone-meal | n. எலும்புத்தூள், எலும்புத்தூள் உஜ்ம். | |
Bone-mill | n. எலும்பு தூள் படுத்தும் ஆலை. | |
ADVERTISEMENTS
| ||
Boneoil | n. உலர்வடிப்பு முறையால் உண்டுபண்ணப்படும் எலும்பு வடி நெய். | |
Bones | n. pl. எலும்புகள், உடல், உயிர் நீங்கிய உடலின் எச்சமிச்சங்கள். | |
Boneset | n. அமெரிக்காவிலுள்ள சணல்வகைச்செடி. | |
ADVERTISEMENTS
| ||
Bone-setter | n. எலும்புகளைப் பொருத்துபவர். | |
Boneshaker | n. குழாய்ப்பட்டையில்லாத மிதிவண்டி, இடுப்பொடிக்கும் ஊர்தி. | |
Bonespavin | n. குதிரைக் காலின் கணு வீக்கம். | |
ADVERTISEMENTS
| ||
Bongo | n. நீண்ட கோடுடைய ஆப்பிரிக்க மான்வகை. |