தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bonne bouchen. (பிர.) சுவைதரும் கதம்பம், பல்கலைப்பண்டம், நறுஞ்சுவைத்துணுக்கு.
Bonnetn. பெண்ணின் தலையணி, ஆடவரின் மெல்லிய தலைக்கவிகை, பெருமக்கள் அணிமுடியின் உள்ளணியும் மென்பட்டுக் குல்லாய், பாய்மரத்தோடு இணைக்கப்பட்ட ஒட்டுத்துணி, புகைப்போக்கியின் மேல்மூடி, பொறிவண்டி இயந்திரத்தன் கவிகை மூடாக்கு, பல்வேறு இயந்திரங்களின் பூண்மூடி, அசைபோடுகிற உயிரினத்தின் இரண்டாவது வயிறு, தீங்குக்குதவும் துணயைள், கூட்டாளி, (வினை) மெல்லிய குல்லாய் அணி, கண்களின் மீது தலையணியை அழுத்திக் கவிய விடு.
Bonneteda. மெல்லிய குல்லாயுள்ள, மேல் மூடியைக்கொண்ட.
ADVERTISEMENTS
Bonnet-lairdn. ஸ்காத்லாந்துநாட்டின் சிறுநில உடைமையாளர்.
Bonnet-rougen. புரட்சிச் சின்னமான செந்நிறக் குல்லாய்.
Bonnett-piecen. குல்லாய் அணிந்த அரசன் தலையுருக்காக.
ADVERTISEMENTS
Bonniea. அழகிய, வனப்புமிக்க, கழிமகிழ்வுள்ள, கொழு கொழுத்த, மனநிறைவளிக்கத்தக்க, தளதளப்பான.
Bonnilyadv. அழகுடன், அகமகிழ்வாக.
Bonninessn. அழகு, மகிழ்ச்சி.
ADVERTISEMENTS
Bonny-clabbern. புளித்து இயல்பாக உறைந்த பால்.
ADVERTISEMENTS