தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bonspieln. போட்டி ஆட்டம், ஸ்காத்லாந்து நாட்டுக்குரிய சறுக்குதல் ஆட்டப் போட்டிப்பந்தயம்.
Bonusn. நல்லுதியம், மிகையூதியம், மீதூதியம், பங்கு மிகையூதியம், காப்பீட்டு உறுதித்தாளர்களுக்குரிய ஆதாயப்பங்கு ஊதியம், உழைப்புக்கூலியல்லாத விருப்பக் கொடையூதியம், வட்டிக்கு மிகுதியான விருப்பக் கட்டணம்.
Bonvivantn. (பிர.) இனியபாங்கர், மட்டின்றிவாழ்பவர், நாக்குருசி படைத்தவர், குதிர்.
ADVERTISEMENTS
Bonxien. பெரிய கடற்பறவை.
Bonya. எலும்பைச்சார்ந்த, பெரிய எலும்புடைய, எபுபோன்ற, திண்ஐணிய, வற்றலான, உணங்கிய, மெல்லிய, சதைப்பற்றற்ற, ஒடுங்கிய, சதைக்குறைவுள்ள, எலும்பு நிரம்பிய, கடுமையான.
Bonzen. ஜப்பானிய-சீனப் புத்தசமயக்குரு.
ADVERTISEMENTS
Booint. வெறுப்புணர்த்தும் ஒலிக்குறிப்பு, கண்டன ஓசைக்குறிப்பு, (வினை) கூப்பாடுபோடு, இரைந்து வெறுப்பைக்காட்டு.
Boobn. வௌ஢ளையுள்ளத்தான், பேதை.
Boobyn. அசடன், பெருமுகடி, முட்டாள், பேதை, வகுப்பின், கடைமாணவன், மிக எளிதாகப் பிடிக்கக்கூடிய கடற்பறவைவகை.
ADVERTISEMENTS
Boobyisha. முழுமுடத்தனமான.
ADVERTISEMENTS