தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Booking-clerk | n. நுழைவுச்சீட்டு விற்பனையாளர். | |
Booking-hall, booking-office | n. நுழைவுச்சீட்டு விற்பனை நிலையம், பிரயாணிகளின் பெயர்ப் பதிவப்ம். | |
Bookish | a. புத்தக ஆர்வமுடைய, ஏட்டறிவு மட்டுமுள்ள, புத்தகத்தை நினைவூட்டுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Bookishness | n. புத்தக ஆர்வம், ஏட்டறிவுமட்டும் உடைமை. | |
Book-keeper | n. கடைக்கணக்கர், கணக்கெழுத்தாளர். | |
Book-keeping | n. வாணிகக் கணக்குமுறை, கணக்கெழுந்தாண்மை. | |
ADVERTISEMENTS
| ||
Book-land | n. பட்டாநிலம், பொதுநிலக் கணக்கிலிருந்து தனிப்பட்டவருக்கு அளிக்கப்படும் நிலம். | |
Book-learning | n. நுலறிவு, வெறும் புத்தகப்படிப்பு. | |
Book-less | a. புத்தகங்களில்லாத, நுலறிவற்ற, படிப்பில்லாத. | |
ADVERTISEMENTS
| ||
Book-let | n. சிற்றேடு, சிறிய புத்தகம். |