தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Book-lore | n. புத்தகக்கல்வி, நுலறிவு, புத்தகப்பட்டி அறிவு. | |
Booklouse | n. புத்தகப்பூச்சி வகை, புத்தகப் 'பேன்'. | |
Bookmaker | n. திரட்டு நுலாளர், பிற புத்தகங்களிலிருந்து எடுத்துத் திரட்டி நுலாக்குபவர், நுல் திரட்டாளர், புத்தகத் தொகுப்பாளர், குதிரைப்பந்தயப பணயத்தொழிலர். | |
ADVERTISEMENTS
| ||
Bookmaking | n. புத்தகம் தொகுத்தல், பந்தயப் பணம் வைத்தல். | |
Bookman | n. அறிஞர், மாணவர். | |
Book-mark | n. புத்தகப்பக்க அடையாளச்சீட்டு. | |
ADVERTISEMENTS
| ||
Book-minded | a. புத்தக மனப்பான்மை கொண்ட, ஏட்டியற்சார்பான சிந்தனையுடைய. | |
Book-muslin | n. புத்தக அட்டைக்குரிய மெல்லிய துணி. | |
Book-plate | n. நுலின் உள்ளட்டையில் ஒட்டப்படும் நுல் உடைமையாளர் பெயர்ப்பொறிப்புச்சீட்டு. | |
ADVERTISEMENTS
| ||
Book-post | n. நுல் அஞ்சல். |