தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Books | n. pl. வாணிகக் கணக்கேடுகள், தொழிலகப்பதிவுக் குறிப்புகள், கூட்ட நடவடிக்கைப் பதிவுகள், நிகழ்ச்சிக் குறிப்புகள். | |
Bookscorpion | n. புத்தகப் பூச்சிவகை, புத்தகத்'பேன்' | |
Book-seller | n. புத்தக விற்பனையாளர். | |
ADVERTISEMENTS
| ||
Book-selling | n. புத்தக விற்பனை. | |
Bookshelf | n. புத்தக நிலைப்பெட்டி. | |
Bookshop | n. புத்தகக்கடை. | |
ADVERTISEMENTS
| ||
Booksie | a. இலக்கியப் பாணியில் இறங்குகிற. | |
Book-stall | n. புத்தக விற்பனைச்சாவடி. | |
Book-stand | n. புத்தக நிலைதாங்கி. | |
ADVERTISEMENTS
| ||
Book-tally,booktoken | குறிப்பிட்ட புத்தக விலை மதிப்புக்கீடான புத்தகப் பரிசுச் சீட்டு. |