தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Book-traden. புத்தக வாணிகம்.
Book-valuen. கணக்கேட்டு மதிப்பீட்டு விலை.
Book-workn. விதிகளபடித்தல், பாடப்புத்தகக்கல்வி, புத்தகஞ்சார்ந்த வேலை.
ADVERTISEMENTS
Book-wormn. புத்தகப்பூச்சி, ஏட்டுப்படியில் ஆழ்ந்தவர்.
Boom n. கப்பல் பாயினடிப்புறத்தை நீட்டிப் பிடிக்க உதவும் மரச்சட்டம், ஆறு அல்லது துறைமுக வாயிலில் மிதக்கும் மரத்தாலான தடைவரம்பு, துறைமுகக் குறுக்குச்சங்கிலி அல்லது வரம்பு, நீண்ட கட்டை, விட்டம்.
Boom n. ஆழ்ந்திரையும் முழுக்கம், அதிரொலி, கடலோசை, நாரை வகையின் கூவிளி, (வினை) ஆழ்ந்து எதிரொலிக்கும் ஓசை செய், கூச்சலிடு, முனங்கு, முரலு, நாரைவகைபோல் கூக்குரலிடு.
ADVERTISEMENTS
Boom-3 n. திடீர் உயர்வு,திடீர் வளர்ச்சி, திடீர்ச் செயல் விரைவு, (வினை) திடீரென முயற்சிசெய், விரை வளர்ச்சிகாட்டு, விரைவில் செல்வப்பெருக்கடை, உடனடியான மக்கட் செல்வாக்குப்பெறு, ஆரவாரத்துடன் தொடங்கு.
Boomern. ஆண் 'கங்காரு' பைம்மா ஏறு, வயிற்றடியில் குட்டிகளை வைப்பதற்குதவும் பையை உடைய ஆஸ்திரேமாநில விலங்குவதையின் ஆண், அமெரிக்கச்சசெவ்வாணில் வகை.
Boomerangn. வளைதடி, தாக்கித் திரும்பும் குறுந்தடி, தன்னையே சுடும்வினை, தன்னையே திருப்பித்தாக்கும் வாதம், தற்கேடு விளைக்கும் கருத்து.
ADVERTISEMENTS
Boomingn. திடீர் முயற்சி, விரைவு வளர்ச்சி, விரைவுச் செல்வம், ஆரவாரத் தொடக்கம், (பெ.) திடீர் முயற்சியுள்ள, விரைவாக வளர்ச்சியுற்ற, விரைவுச் செல்வம் பெற்ற, ஆரவாரமாகத் தொடங்கிய.
ADVERTISEMENTS