தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Book-binder | n. ஏடுகட்டுபவர். | |
Bookblinding | n. ஏட்டுக்கட்டிடம், புத்தகம் கட்டும் தொழில், புத்தகமேலட்டை, அட்டை அமைப்பு வேலை. | |
Bookcase | n. புத்தக அடுக்குப்பெட்டி. | |
ADVERTISEMENTS
| ||
Book-club | n. ஏடகக்குழு, புத்தகங்களைப் பொதுவில் வாங்கித் தமக்குள் பரிமாறிக்கொள்பவர் கூட்டுக்குழாம். நிலைவரியாளருக்குக் காலப்படி புது நுல்கள் அனுப்பும் தொழிலகம். | |
Book-debt | n. வணிகப் பதிவேட்டில் உள்ள கல்ன் குறிப்பு. | |
Bookend | n. புத்தக நிலை அதுக்கில் கடைசிப்புத்தகம் தாங்கும் முட்டணி. | |
ADVERTISEMENTS
| ||
Bookful | a. நுலறிவு நிறைந்த. | |
Bookholder | n. நாடகக்கறிப்பேட்டாளர், நாடகக் குறிப்பேட்டைக் கையில் வைத்துக்கொண்டு நடிகர் பகுதிகளை நினைவூட்டுபவர். | |
Book-hunter | n. அருநுல் வேட்டுவர், நுல் தேட்டாளர். | |
ADVERTISEMENTS
| ||
Bookie | n. (பே-வ.) குதிரைப்பந்தயப் பணயக்கணக்கர். |