தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Booted | a. புதைமிதியுடைய, குதிரை இவர்வதற்கான முன் ஏற்பாடு முற்றவித்த. | |
Bootee | n. பெருமாட்டியின் சிறிய புதைமிதி, குழந்தையின் கம்பளிக் காலணி. | |
Bootes | n. சோதி விண்மீன் குழு, வடதிரை விண்மீன் குழுக்களுள் ஒன்று. | |
ADVERTISEMENTS
| ||
Booth | n. சாவடி, சவுக்கை, திரைச்சீலை, விடுதி, சந்தைக்கடை, தட்டுக்கடை. | |
Boot-hook | n. நீண்ட புதைமிதி அணிவிக்கும் கருவி. | |
Bootiking | n. சித்திரவதைப் புதைமிதி, கீல்வாதக் கையுறை, கீல்வாதப் புதைமிதி. | |
ADVERTISEMENTS
| ||
Bootjack | n. புதைமிதி நீக்குங்கருவி. | |
Bootlace | n. புதைமிதி கட்டுங்கயிற்றிழை. | |
Boot-last | n. புதைமிதி உருவதைதிக்கு உதவும் மர உருக்கட்டை. | |
ADVERTISEMENTS
| ||
Bootleg | n. உயர்புதைமிதியின் கால்புறம், (வினை) கடுந்தேறலைச் கள்ளத்தனமாக் கொண்டு செல். |