தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Borax | n. பொரிகம், நீருடை உவர உப்புவகை. | |
Borazon | n. மனித முஸ்ற்சியாலாக்கப்பட்டு வைரத்தினும் கடுமை வாய்ந்த சேர்மப் பொருள்வகை. | |
Bordeaux | n. தென் பிரான்சில் போர்டோ என்னுமிடத்துக்குரிய இன்தேறல் வகை. | |
ADVERTISEMENTS
| ||
Border | n. பக்கம், ஓரம், அருகு, கரை, எல்லை, எல்லைப்புறம், நாட்டின் எல்லை, தோட்டத்தின் மலர்ச்செடி வரம்பு, உடையின் அழகுக்கரை, (பெ.) எல்லையைச் சார்ந்த (வினை) எல்லைக்கருகில் செல், அணுகு, நெருங்கு, ஓரத்தை அமை, எல்லைகோலு, வரம்பிடு, ஆடை வகையில் கரையமை. | |
Bordereau | n. (பிர.) உள்ளடக்கக்குறிப்பு, நினைவுக்குறிப்பு. | |
Bordered | a. ஓரத்தையுடைய, கரையிட்ட, அருகுகொண்ட, எல்லையாகக் கொண்ட. | |
ADVERTISEMENTS
| ||
Borderer | n. எல்லைப்புற வாழ்நர். | |
Borderland | n. எல்லைநிலம், (பெ.) இருபொருள்களுக்கிடையிலுள்ள வரம்பிடப்படாத ஓரத்துக்குரிய. | |
Borderless | n. வரம்பில்லாத, கரையற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Border-line | n. வரம்புக்கேடு, எல்லைவரை, (பெ.) வரம்புக்கோட்டிலுள்ள. |