தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Boon n. வஜ்ம், அருட்கொடை, நன்கொடை, பேருதவி, அருட்பேறு, பரிசு, வேண்டுகோள், மனு, வேண்டிக்கொள்ளும் பொருள், வாழ்விக்கும் பொருள், அருநலம், அன்புச்செயல், நன்மை, நற்பேறு, நற்பயன், நல்விளைவு.
Boon a. வள்ளன்மையுடைய, அன்புடைய, அருளுடைய, களிகூர்ந்த, இன்பமான, நிறைமகிழ்ச்சியுள்ள, மகிழ்ச்சிவிளைவிக்கிற.
Boorn. காட்டான், காட்டாள், முரடன், நாட்டுப்புறத்தான், அருவருப்பானவன், நற்பயிற்சிப்பண்பற்றவன், தென்னாப்பிரிக்காவிலுள்ள டச்சுக் குடிமப்ன்.
ADVERTISEMENTS
Boorisha. பட்டிக்காட்டுத் தன்மையுள்ள, முரட்டுத்தனமுடைய, அருவருப்பான, நற்பயிற்சிப்பண்பற்ற.
Boorishnessn. பட்டிக்காட்டான் தன்மை, காட்டாள்குணம், முரட்டுத்தனம்.
Boostn. புகழ்விளம்பரம், செயற்கையுதவி, (வினை) வீண் விளம்பரஞ்செய், மேலை ஏற்று, மதிப்பை உயர்த்து, (பே-வ) முன்னுக்குத்தள்ளு.
ADVERTISEMENTS
Boostern. விசைவாணத்தில் விசையளித்தவுடன் விடுபட்டு விடும் துணைஉந்துவகலம்.
Boot n. புதைமிதியடி, அடிபுதையரணம், அரைகுறையாக மூடப்பட்ட செருப்புவகை, சித்திர வகைக்கருவி, நான்கு சக்கர வண்டியின் பயண மூட்டைவைப்பிடம், (வினை) புதைமிதி போட்டுக்கொள், உதை, வௌதயில்தள்ளு, வேலையினின்று விலக்கு.
Boot n. நற்பயன், ஆதாயம், இலாபம், இழப்பீடு, (வினை) நற்பயன்கொடு, ஆதாயம் அளி, நலந்தருவதாயிரு.
ADVERTISEMENTS
Boot-catchern. தங்கல்மனை விருந்தினரின் புதைமிதி சுழற்றும் ஊழியன்.
ADVERTISEMENTS