தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bongracen. முற்காலப் பெண்டிர் தலையணியின் வெயில் தாங்கி, தட்டையருகுடைய விரிவான தலையணி.
Bonhomien. (பிர.) நன்மகிழ்ச்சி, நல்லியல்பு, தோழமைப்பண்பு, நட்புரிமைப் பழக்கம்.
Bonifacen. விடுதியாளர், சத்திரக் காவலர்.
ADVERTISEMENTS
Boninessn. மென்மை, ஒதுங்கிய தன்மை, சதைப்பற்றில்லா நிலை, எலும்பு போன்ற கடுமை, எலும்பு நிரம்பியிருத்தல்.
Boningn. நேர்மட்ட மதிப்பீடு.
Bonismn. கழிமகிழ்வுக் கோட்பாடு, உலகம் பொதுவாக நல்லதுதான் ஆனால் மிக நல்லதல்ல என்ற கோட்பாடு.
ADVERTISEMENTS
Bonistn. கழிமகிழ்வுக் கோட்பாட்டாளர்.
Boniton. கடல்மீன் வகை.
Bonne n. (பிர.) தாதி, செவிலி, செல்வி, கன்னி.
ADVERTISEMENTS
Bonne a. (பிர.) நல்ல, நலமிக்க.
ADVERTISEMENTS