தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Brassy | n. பித்தளை அடியுடைய குழிப்பந்தாட்டச்செண்டு,(பெ.) பித்தளை போன்ற, வெட்கங்கெட்ட, நாயணம் இல்லாத, உணர்ச்சியற்ற, இரக்கம் இல்லாத, கடுங்குரல் கொண்ட. | |
Brassy** | n. மீன் வகை. | |
Brat | n. மதலை, சிறு குழந்தை பற்றிய மதிப்புக் குறைவானவழக்கு, தொல்லை தரும் குழவி, குழந்தையின் தளர்த்தியான அணையாடை, முரட்டு மேலாடை. | |
ADVERTISEMENTS
| ||
Bratchet | n. வேட்டை நாய், குட்டி நாய், பெட்டை நாய், சிறுகுழந்தை பற்றிய மதிப்புக்குறைவான வழக்கு. | |
Bratling | n. சிறுமதலை, சிறுகுழந்தை பற்றிய மதிப்புக் குறைவான வழக்கு. | |
Brattice | n. நிலக்கரிச் சுரங்ககளிலுள்ள மரத்தடுப்பு, சுரங்கங்களின் காற்றோட்ட அணை தட்டி, சுரங்க வழியின் பக்கங்களுக்குரிய பலகைப்பொதிவு, (வினை) தட்டியிட்டுத்தடு, அணைதட்டி அமை, பலகை உட்பொதிவு செய். | |
ADVERTISEMENTS
| ||
Brattice | n. இடைக்கால அரண் முற்றுகை நடவடிக்கைகளுக்குரிய நிலையான மரக்கோபுரம், மதில் முகங்காக்கும் அரண் மாளிகையின் காப்பு மேன்மாடம். | |
Brattice-cloth | n. சுரங்களில் பலகை பதிப்பதற்குப் பதில் பயன்படுத்தப்படும் கீல் பூசப்பட்ட துணி, தார் பூசப்பட்ட சிலை. | |
Bratticing | n. சுரங்கங்களில் தட்டியிட்டு இடைத்தடுத்தல், இடைத்தடுப்பு, தட்டி. | |
ADVERTISEMENTS
| ||
Brattle | n. சடசடவென்னும் ஒலி, பூசல், குழப்பம்,அமளி, (வினை) சந்தடி உண்டுபண்ணு. |