தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Brawl n. முற்காலப் பிரஞ்சு நாட்டு நடன வகை, பிரஞ்சு ஆடற்பண்வகை.
Brawlern. சச்சரவிடுபவர்.
Brawlingn. சண்டை, பூசல், (பெ.) பூசலிடுகின்ற, கூக்குரலிடுகிற.
ADVERTISEMENTS
Brawlya. நேர்த்தியான பண்புடைய, ஒப்பனை செய்யப்பட்ட.
Brawnn. தசைநார், மேற்கைப் புறமும் கீழ்காற்புறமும் உள்ள கொழுவிய தசைப்பற்று, கொழுந்தை, தசையாற்றல், பன்றி ஏற்றை, ஆண்பன்றியின் இறைச்சியிட்ட ஊறுகாய்.
Brawneda. தசையுள்ள, வலிமை மிக்க.
ADVERTISEMENTS
Brawnya. தரைப்பற்றுள்ள, வலிமைவாய்ந்த.
Braxyn. நுண்மங்காரணமாக ஆட்டின் நோய்வகை, நுண்மஙஙகாரணமான நோய்ப்பட்ட ஆடு, நோய்பட்ட ஆட்டிறைச்சி, (பெ.) ஆடுகளில் நுண்மங்காரணமான நோய்கு ஆட்பட்ட.
Bray n. கழுதையின் கனைப்பு, கொடிய வெறுக்கத்தக்க ஓசை, (வினை) கத்து, கழுதை போலக்கனை, பறை ஒலிசெய்.
ADVERTISEMENTS
Bray v. உடை, நொறுக்கு, சிறுதுகனாக்கு, உரலிலிட்டுக்குற்று.
ADVERTISEMENTS