தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Brayer n. கழுதைபோல் கத்துபவர், கனைப்பவர்.
Brayer n. அச்சுக்குரிய மை அரைக்கும் பொறி, அச்சு வேலையில் மையைப் பரப்பும் கருவி.
Brayingn. கழுதைக் கனைப்பு, கடுஒலி, (பெ.) வெறுக்கத்தக்க ஒலியுடைய.
ADVERTISEMENTS
Braze v. பித்தளைபோல நிறமுண்டாக்கு, பித்தளை வண்ணம் செய்.
Braze v. பித்தளையும் துத்தநாகமும் சேர்ந்த கலவையைப் பற்றாசு வைத்துச்சேர், ஒட்டவை, கடுமையாக்கு, உரமளி.
Brazelessa. பற்றாசிடப்படாத.
ADVERTISEMENTS
Brazena. பித்தளையாற் செய்யப்பட்ட, உறுதியான, மஞ்சள் வண்ணமான, கடுஒலி உடைய, பித்தளை போன்ற, நாணமற்ற, (வினை) ஆணவத்தோடு எதிர்த்து நில், வெட்கததை ஒழி.
Brazen-facen. செருக்குமிக்கவர், நாணிலி.
Brazen-faceda. வீம்புத்தனமான, ஆணவம் நிறைந்த,.
ADVERTISEMENTS
Brazenness, brazenryநாணம் இல்லாத் துணிவு, நாணம் இல்லாத நடத்தை.
ADVERTISEMENTS