தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Bread-winner | n. குடும்பத்தில் உணவு ஆதரவுக்குரிய வருவாய் உடையவர், குடும்ப உணவாதரவுக்கு உரியவர். | |
Break | முறி | |
Break | n. பிளவு, முறிவு, உடைவு, தகர்வு, தொடர்பறுதல், இடைமுறிவு, இடைநிறுத்தம், இடையீடு, இடைவௌத, இடைஓய்வு, தடை, விடிவு, தொடக்கம், மாறுமாடு, குரல்வேறுபாடு, ஒழுங்கு மீறுகை, பந்தாட்ட வகைகளில் தொடர்கெலிப்பு, தொடர்கெலிப்பெண், மரப்பந்தாட்டத்தில் பந்தெறிவின் வாட்டவழு, | |
ADVERTISEMENTS
| ||
Break | n. குதிரைகளைப் பழக்குவதற்கான கூண்டற்ற அடிக்கட்டை வண்டி, நீண்ட இன்பப்பயன வண்டிவகை. | |
Break the bank | சூதாட்டத்தில் செயலாட்சியினரின் பணயத்தொகை அனைத்தையும் பெறும்படி வெற்றியடை. | |
Breakable | a. உடையக்கூடிய, உடைக்கக்கூடிய. | |
ADVERTISEMENTS
| ||
Breakage | n. தொடர்பறுத்தல், பிளவு, உடைவு, உடைவுற்ற இடம், உடைந்த பகுதி, உடைத்தலின் விளைவு, இடையீடு. | |
Breakaway | n. கிளர்ச்சி, பிரிந்துசெல்லல், பிரிவினை. | |
Breakback | a. முதுகு நெரிக்கிற, பெரும்பளுவான. | |
ADVERTISEMENTS
| ||
Break-down | n. முறிவு, நிலைகுலைவு, இயந்திரப் பொறியின் சீர்க்குலைவு, நீகிரோவரின் ஆடல்வகை. |