தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bread-bone fevern. குலைக்காய்ச்சல் வகை.
Bread-cornn. அப்பம் செய்யப் பயன்படும் தானியம்.
Bread-crumbn. அப்பத்தின் உள்ளீடான பகுதி, சமையலில் பயன்படுத்தப்படும் அப்பத்துண்டு, (வினை) அப்பத்துண்டுகளை மேலீடாகத்தூவு.
ADVERTISEMENTS
Breadfruitn. தென்கடல் பகுதியின் மரவகை, ஈ.ரப்பலா மரம்.
Bread-linen. உணவு பெறநிற்கும் ஏழைகளின் அணி வரிசை.
Bread-nutn. பொரித்தோ வேகவைத்தோ அப்பம்போல உண்ணத்தக்க கனிவகை.
ADVERTISEMENTS
Bread-studyn. பிழைப்புக்காக எடுத்துக்கொண்ட கல்வி, வாழ்க்கைத் தொழிலுக்கான படிப்பு.
Breadthn. அகலம், பரப்பு, பரந்த மனப்பாங்கு, அகல நோக்கம், விரிந்த மனம், கலையில் முழுமைக்குக் கிளைப்பொருளடங்கி நிற்கும் ஒருமைநிலை.
Breadthways, breadth-wiseadv. அகலப்போக்காக, குறுக்காக.
ADVERTISEMENTS
Bread-ticketn. உணவுப் பங்கீட்டுத்தான்.
ADVERTISEMENTS