தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Breastn. மார்பு, கொங்கை, நெஞ்சு, விலங்குடல் முன்பகுதி, உடுப்பின் முன்னுடல் மேற்பகுதி, சாய்குவிடு, மனச்சான்று, உள்நாட்டம், அன்பு, ஆசை, உணர்ச்சி, கருத்து, எண்ணம், (வினை) எதிர்த்துத்தாங்கு, ஏறு ஆண்மையோடு எதிர்.
Breast-deepadv. மார்பு அளவு ஆழமாக.
Breasteda. மார்பு உடைய.
ADVERTISEMENTS
Breast-girdlen. மார்பு எழும்பு வளையம்.
Breast-highadv. மார்பு அளவு உயரத்தில்.
Breast-knotn. மார்பணி இழை முடி.
ADVERTISEMENTS
Breastplaten. மார்புக்கவசம், கவசத்தின் மார்புத்தகடு, மார்போடு,யூதத் தலைமைக்குருவின் மணிபதித்த மார்புக்கச்சை, சவப்பெட்டியின் மேலுள்ள பெயர்த்தகடு, ஆமையின் அடிப்புற ஓடு.
Breast-ploughn. மார்பு பொருந்தித் தள்ளக்கூடிய குறுக்குச் சட்டமுடைய மண்கிளறிப்பொறி.
Breastrailn. மார்பளவுயர்ந்த கட்டுமானத்தின் மேல்வரிச்சலாகை.
ADVERTISEMENTS
Breastsummern. கட்டிட முகப்புத்தாங்கும் உத்தரக் கட்டை.
ADVERTISEMENTS