தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Breathlessa. உயிரற்ற, மூச்சற்ற, மூச்சுவிட முடியாத, திணறுகிற, உணர்ச்சி வசமான, ஆர்வத்தில் மூச்சுவிட மறந்த நிலையுடைய, காற்றலையற்ற, காற்றுவீசாத.
Breathlesslyadv. மூச்சுவிடாமல், உவ்ர்ச்சிவசமாக.
Breath-takinga. திகைக்கும்படியான, அதிர்ச்சியடையும் படியான, எதிர்பாராத.
ADVERTISEMENTS
Breathya. நாதமின்றிப் பாடுகிற.
Breccian. சுண்ணக்கூழாங்கற் கலவைப் பாறை.
Brecciateda. சுண்ணக்கூழாங்கற் கலவைப்பாறை சார்ந்த.
ADVERTISEMENTS
Bred, v. breedஎன்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவம்.
Breen. வடிசாறு, பொருளை இட்டு கொதிக்கவைக்கப்பட்ட கொதிநீர்ச்சாறு.
Breech-blockn. குண்டு உள்ளேபோடும் துப்பாக்கியின் பின்வழி அடைப்பு.
ADVERTISEMENTS
Breecheda. குறுங்காற் சட்டை அணிந்துள்ள.
ADVERTISEMENTS