தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Breeze | -3 n. உண்ணிவகை. | |
Breezeless | a. காற்றுவீசாத, காற்றுஇல்லாத, அசைவற்ற. | |
Breezily | adv. காற்றோட்டத்தில், உற்சாகமுடன். | |
ADVERTISEMENTS
| ||
Breeziness | n. காற்றோட்டம், மகிழ்ச்சி, உற்சாகம். | |
Breezy | a. காற்றலையின் வீச்சுப்போன்ற, காற்றோட்டமான, எழுச்சியுள்ள, ஔளிய, களிப்புமிக்க. | |
Bregma | n. மண்டை ஒட்டின் முன்னிணை விலாப்பகுதி எலும்பு. | |
ADVERTISEMENTS
| ||
Bregmatic | a. மண்டைஒட்டின் முன்னிணை விலாப்பகுதி எலும்பு, பற்றிய. | |
Brelogue | n. கடிகாரச்சங்கிலியோடு இணைக்கப்பட்டுள்ள அணிவகை. | |
Bren carrier | n. துப்பாக்கி குண்டு துளைக்க முடியாத ஊர்தி. | |
ADVERTISEMENTS
| ||
Bren-gun | n. பளு இல்லாத பொறிததுப்பாக்கி. |