தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Brent-goosen. கார்காலத்தில் இங்கிலாந்துக்கு வரும் சிறு காட்டுவாத்து இனம்.
Brethrenn.pl. உடன்பிறப்புரிமையாளர்கள், தோழர்கள்.
Bretonn. பிரான்சிலுள்ள பிரிட்டனி மாகாணப்பழங்குடியினர், பிரிட்டனி மாகாணப் பழங்குடிமக்களின் மொழி, (பெ.) பிரான்சிலுள்ள பிரிட்டனி மாகாணத்துக்குரிய, பிரிட்டனி மாகாணப் பழங்குடிமக்கள் மொழிசார்ந்த.
ADVERTISEMENTS
Bretwaldan. முற்கால பிரிட்டனின் அரசர்கள் தம் மேலாட்சியுரிமை தோன்ற மேற்கொண்ட பட்டம்.
Breven. போப்பாண்டவரின் முடங்கல், வளைபிறைக்கோடு, யாப்பியலில் குற்றசைக் குறியீடு, (இசை) பழங்கால மாத்திரை அளவை.
Brevetn. படைத்துறை உயர்பணியாளர் ஊதியத்திற்கும் மேம்பட்ட ஒரு படிநிலை அளிக்கும் ஆணைப்பத்திரம், நன்மதிப்புப் பதவி, (வினை) ஊதியமற்ற உயர்நிலை அளி, மதிப்பியல்பான உயர்வுகொடு.
ADVERTISEMENTS
Breviaryn. ரோமன் கத்தோலிக்கக் கோயிலில் நாடோ றும் ஓதும் திருமுறை நுல்.
Breviaten. சிறுபொழிப்பு, சிறுசுருக்கம், வழக்குரைஞருக்குரிய வழக்காளியின் வழக்குறிப்பு.
Breviern. அச்சுருப்படிவ அளவு.
ADVERTISEMENTS
Brevityn. சுருக்கம், செறிவு, காலத்தின் குறுகிய அளவு.
ADVERTISEMENTS